[X] Close

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா வைரஸ்

Today-756-people-tested-positive-for-COVID19-in-Tamil-Nadu-State-in-India

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் 756 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. தலைநகர் சென்னையில் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று பாதிப்பில் இருந்து 847 பேர் குணமடைந்துள்ளனர். 

14 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

image


Advertisement

மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 130 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இன்று சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஈரோடு 80, செங்கல்பட்டு 56, நாமக்கல் 42, சேலம் 44, திருப்பூர் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close