முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தவறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி சென்னை சேப்பாக்கத்தில் ம.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்து இருந்தார். ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.
அதன்படி போராட்டத்தில் கலந்து கொண்ட வைகோ மத்திய அரசின் சதிக்கு, முதலமைச்சர் பழனிசாமி பலியாகி விட்டார். காவிரிப் படுகையை அழிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு, தமிழக அரசு துணைபோகிறது. முதல்வர் பதவியில் நீடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை இல்லை. எனவே அவர் பதவி விலக வேண்டும்’ எனக் கூறினார். இதனை வலியுறுத்தி, வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் முதலமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிடச் செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!