Published : 19,Aug 2017 04:11 AM

பொறியியல் கலந்தாய்வு நிறைவு: 9‌0 ஆயிரம் இடங்கள் காலி

engineering-counselling-vacant-seats

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 90 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது தெரிய வந்துள்ளது.


2017-18 கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஜூலை 17-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து துணை கலந்தாய்வு 17ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளது தெரிய வந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்