வெயில் | ‘நாமக்கல்லுக்கும் ஈரோட்டுக்கும் இவ்ளோ வேறுபாடா?’ - பாலச்சந்திரன் கொடுத்த விளக்கம்

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வரை வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை நிலவும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வுமையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இதைத் தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com