“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் சிதைந்துள்ளது” - முதல்வர் ஸ்டாலின் காட்டமான விமர்சனம்

உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் சிதைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பத்திரிகை சுதந்திரத்திற்கான பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com