\

“வரும்காலத்தில் அரசியல் கட்சியா?” - நடிகர் சிவ ராஜ்குமார் சொல்வதென்ன?

கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கீதாவிற்கு ஆதரவாக அவரது கணவரும் நடிகருமான சிவ ராஜ்குமார் பல்வேறு இடங்களில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அவரிடம் புதிய தலைமுறை செய்தியாளர் ராஜ்குமார் நடத்திய உரையாடல்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com