Published : 17,Oct 2021 10:26 AM

கழக பொதுச்செயலாளர் சசிகலா - எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா பெயரில் கல்வெட்டு

Inscription-in-the-name-of-Sasikala-at-the-MGR-Memorial-House

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் வி.கே.சசிகலா பெயரில் கல்வெட்டு பதிக்கப்பட உள்ளது.

அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் கடந்ததையொட்டி, பொன்விழா ஆண்டு அக்கட்சியினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அதிமுக பொன்விழாவை முன்னிட்டு தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் வி கே சசிகலா கொடியேற்ற உள்ளார்.

Image

அந்த இடத்தில் அதிமுக கழக பொதுச் செயலாளர் வி கே சசிகலா என்ற கல்வெட்டு பதிக்கப்பட உள்ளது. அந்த கல்வெட்டில்,'கொடியேற்றியவர்: வி.கே.சசிகலா, கழக பொதுச் செயலாளர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்