Published : 10,Oct 2021 05:07 PM

புனே ‘ஸ்மார்ட் சிட்டி’யா? - கனமழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதி

Many-stuck-at-Pune-airport-due-to-water-logging-traffic-jam

புனேவிமானநிலையத்திற்குசெல்லும்அனைத்துசாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் கடும் அவதியை சந்தித்தனர்.

புனே நகரின் லோஹேகான், தனோரி, சிவாஜிநகர்மற்றும்பிறபகுதிகளில்பெய்தகனமழையால்நேற்றுபிற்பகலில் விமானநிலையத்திற்குசெல்லும்சாலைகளில்பெரும்போக்குவரத்துநெரிசல்ஏற்பட்டது. இதன்காரணமாக, சுமார் 300 பயணிகள் புனேவிமானநிலையத்தில்சிக்கிக்கொண்டனர்.

image

இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட 90 வயதானமூத்தகுடிமகன்சோனாலிராஜோரின்குடும்பத்தினர் பேசுகையில், “ போக்குவரத்து நெரிசலால் டாக்ஸி கிடைக்காமல்விமானநிலையத்தில்சிக்கித்தவித்தோம். இரவு 8:30 மணிக்குவாகனத்தை தேட தொடங்கி இறுதியாகநான்குமணிநேரம்கழித்துநள்ளிரவு 12:30 மணியளவில்வீட்டிற்கு சென்றோம்” என தெரிவித்தனர்.

"விமானநிலையத்திற்குஅருகில்உள்ளபகுதியில்மழைமற்றும்சாலைசீரமைப்புபணிகள்காரணமாகஇந்தபோக்குவரத்து நெரிசல்ஏற்பட்டதுஎன்றுவிமந்தல்காவல்நிலையத்தைச்சேர்ந்தஒருபோலீஸ்அதிகாரிகூறினார்.

image

லோகேகான், தனோரிபகுதிக்குச்சென்றால், புனேவை 'ஸ்மார்ட்சிட்டி' என்றுஅழைக்கமுடியாது. இந்தபகுதியில்முறையானசாலைகள்இல்லை, வடிகால்இல்லை, நீர்வழங்கல்இல்லை, போக்குவரத்துமேலாண்மைஇல்லை, ஆனால்சொத்துவரி அதிகம்வசூலிக்கப்படுகிறது. இப்பகுதியில் 4 கிமீதூரத்தைகடக்க 2 மணிநேரம் ஆகிறதுஎன்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதனைப்படிக்க...அதிகரிக்கும் நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்