[X] Close

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் - எடப்பாடி பழனிசாமி Vs தங்கம் தென்னரசு

வீடியோ ஸ்டோரி

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற வாய்ப்பு உள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில், அதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close