பலரும் எதிர்பார்த்த மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸின் 5வது பாகம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
நாடு முழுவதும் கொரோனா முதல் அலையின்போது, மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கினர். அப்போது, அவர்களுக்கு ஒரே பொழுதுபோக்காக இருந்தது ஓடிடி தளங்கள்தான். குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் பலரும் வெப்சீரிஸ்களை அதிக அளவில் பார்க்கத் தொடங்கினர். அந்த வகையில், திருட்டை அடிப்படையாக கொண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான மணி ஹெய்ஸ்ட் இணைய தள தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
புரோஃபசரை துப்பாக்கி முனையில் காவல்துறை அதிகாரி அலிசியா கைது செய்யும் காட்சியுடன் 4வது பாகம் முடிவடைந்தது. அடுத்து என்ன என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், செப்டம்பர் 3ம் தேதி நண்பகல் 12:30 மணிக்கு 5வது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல 12:30 மணி அளவில் மணி ஹெய்ஸ்டின் 5வது பாகம் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிக்கலாமே: 'மணி ஹெய்ஸ்ட்' மாந்தர்கள் 1 - டோக்யோ: புரொஃபசரையே அலறவிடும் கெத்துக்காரி!
Loading More post
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!