[X] Close

தமிழ்நாட்டில் மேலும் 1929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா வைரஸ்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சுமார் 1929 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் 23 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. 


Advertisement

நோய் தொற்று பாதிப்பிலிருந்து 1886 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 20427 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கோவையில் 235 பேருக்கும், ஈரோட்டில் 178 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close