[X] Close

ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகர் விஷால்

சினிமா

Actor-Vishal-got-severe-back-injury-at-Vishal-31-shooting-spot-Hyderabad-

நடிகர் விஷால் ‘எனிமி’, ‘விஷால் 31’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால் ஹைதராபாத்தில் து.ப சரவணன் இயக்கும் ‘விஷால் 31’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.


Advertisement

image

இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். அவருக்கும் விஷாலுக்குமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது, விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது விஷால் பிசியோதெரபி சிகிச்சையில் இருந்து வருகிறார். விஷாலுக்கும் பாபுராஜுக்குமான சண்டைக் காட்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close