[X] Close

நாமக்கல்: லாரி மீது பைக் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாடு

Namakkal--One-person-was-killed-when-a-bike-collided-with-a-lorry-and-caught-fire

நாமக்கல் ராசிபுரம் அருகே மேம்பாலத்தில் கயிறு ஏற்றிவந்த லாரி மீது பைக் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.


Advertisement

ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர் கேட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் லாரி மீது மோதி பைக் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். எதிரெதிர் திசையில் வந்த கயிறு லாரியும் பைக்கும் மோதியதால் இருசக்கர வாகனம் தீப்பிடித்ததாகவும், இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சதீஷ்குமார் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  கயிறு லாரியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close