[X] Close

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தயாராகி வரும் 300 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் பிரிவு

கொரோனா வைரஸ்,வீடியோ ஸ்டோரி

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் 300 படுக்கைள் கொண்ட குழைந்தகைகளுக்கான கொரோனா சிகிச்சைப்பிரிவு தயாராகி வருவதாக அந்த மருத்துவமனையின் இயக்குனர் எழிலரசி தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close