‘இது ஒரு போதை மாறி ஆகிடுச்சு!!’ சிகரெட், குடிய விடனுமா? டீ குடிங்க! Tea Lovers சொல்வதென்ன?

கோடை வெயில் சுட்டெரித்து வரும் இந்த நேரத்திலும், டீ கடைகள் பரபரப்பாகவே இருக்கிறது. டீ பிரியர்களின் இந்த ஆர்வத்துக்கு காரணமென்ன? அவர்கள் இதுபற்றி சொல்வதென்ன? நம்மிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com