[X] Close

‘ஹெல்மெட், பந்து...’ - அசாம் ராணுவ முகாமில் நுழைந்து கிடைத்ததை எடுத்துச் செல்லும் யானைகள்

வீடியோ ஸ்டோரி

அசாம் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் புகுந்த யானை, அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களின் பந்தை எடுத்துக்கொண்டு, விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.


Advertisement

குவாஹத்தி பகுதியிலுள்ள  சட்கான் (satgaon) ராணுவ முகாமிற்குள் அடிக்கடி யானைகள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த வாரம் நுழைந்த யானை ஒன்று இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ஹெல்மெட்டை எடுத்துச் சென்றது.

இந்நிலையில், தற்போது அதே ராணுவ மையத்தில் புகுந்த மற்றொரு யானை, அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களின் பந்தை எடுத்துச் சென்றது. தங்களது பந்தை தருமாறு அங்கிருந்தவர்கள் சத்தமிட்டனர். ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாத யானை, பந்தை கால்களில் உதைத்து விளையாடியபடியே சென்றது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close