முகக்கவசம் அணியாமல் சென்ற மகளுக்கு அபராதம் விதித்ததால் பெண் வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையினரை ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் முகக் கவசம் அணியாமல் காரில் சென்ற பெண்ணை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதையறிந்த அந்த பெண்ணின் தாயார் மற்றொரு சொகுசு காரில் சம்பவ இடத்திற்கு வந்து, காவல்துறையினரை கடுமையாக பேசினார். தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண், முகக் கவசம் அணிய முடியாது, அபராதம் கட்ட இயலாது எனக் கூறி ஒருமையில் பேசியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் வலைதளத்தில் வைரலானதை அடுத்து, சேத்துப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!