Published : 19,May 2021 08:12 AM

ஹரியானாவில் 115 பேருக்கு ‘கருப்பு பூஞ்சை’ பாதிப்பு

115-cases-of-black-fungus-detected-in-Haryana--State-Health-Minister

ஹரியானாவில் 115 பேருக்கு கருப்புபூஞ்சை பாதிப்புகண்டறியப்பட்டிருக்கிறது என்று மாநிலசுகாதாரஅமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய ஹரியானா மாநிலசுகாதாரஅமைச்சர்அனில்விஜ், “மாநிலத்தில் இதுவரைமொத்தம் 115 பேருக்குகருப்புபூஞ்சைஎனப்படும்மியூகோமிகோசிஸ்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

கருப்பு பூஞ்சை வைரஸ் சிறப்பு சிகிச்சைக்காக மாநிலம் முழுவதிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தனியாக 20 சிறப்பு படுக்கைகள் கொண்ட வார்டுகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது”என்றார். கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஹரியானாவில் அறிவிக்கப்பட்ட நோயாக உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்