[X] Close

KKR vs PBKS : ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்!

ஐபிஎல் திருவிழா

Kolkata-Knight-Riders-Versus-Punjab-Kings-playing-eleven-details-of-the-match-number-21-of-the-IPL-2021

நடப்பு ஐபிஎல் சீசனின் 21வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 


Advertisement

இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்... 

பஞ்சாப் கிங்ஸ்


Advertisement

கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, பூரன், ஹென்ரிக்ஸ், ஷாருக் கான், கிறிஸ் ஜோர்டன், முகமது ஷமி, ரவி பிஷோனி, அர்ஷ்தீப் சிங். 


Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நித்திஷ் ராணா, கில், ராகுல் திரிபாட்டி, நரைன், மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரசல், கம்மின்ஸ், ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி. 


Advertisement

Advertisement
[X] Close