கமலா ஹாரிஸின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தில் மக்கள் வெடி வெடித்தும், விளக்குகள் ஏற்றியும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றியை அறுவடை செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமெரிக்க அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ். இந்நிலையில் அமெரிக்க அதிபருக்கும், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸுக்கும் இந்தியாவில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கமலா ஹாரிஸின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தில் மக்கள் வெடி வெடித்தும், விளக்குகள் ஏற்றியும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஊர் மக்கள் ஒன்று கூடி தொலைக்காட்சி மூலம் கமலா ஹாரிஸ் பதவியேற்பை பார்த்து வருகின்றனர். கைகளில் கமலா ஹாரிஸின் பேனர்களை வைத்தும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி