கமல் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான 'விருமாண்டி' திரைப்படம், வரும் ஜனவரி 14ம் தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் மீண்டும் திரையிடப்படுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்த திரைப்படம்தான், ‘விருமாண்டி’. இப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற 'விருமாண்டி’ திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், வரும் ஜனவரி 14ம் தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனையொட்டி ‘விருமாண்டி’ படத்தின் ட்ரெயிலர் யூடியூப்பில் நேற்று வெளியானது. தற்போது இந்த ட்ரெயிலர், 6 லட்சம் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
‘17 வருடங்கள் கழித்து பார்த்தாலும் புதிய படம் போன்ற ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது; விருமாண்டி காலத்திற்கும் பேசப்படும்’ என்று ட்ரெயிலரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு