ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- ஹைதராபாத் அணிகள் இன்று 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மோதுகின்றன.
துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா ஆட்டமாகும். இந்த சீசனில் இரு அணிகளும் தலா 10 ஆட்டங்களில் விளையாடி 4-இல் மட்டுமே வெற்றி கண்டுள்ளன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
இந்நிலையில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் உத்தேச அணி:
மயாங்க் அகர்வால்
கே.எல்.ராகுல்
கிறிஸ் கெயில்
கிளன் மேக்ஸ்வெல்
நிகோலஸ் பூரன்
தீபக் ஹூடா
ஜேம்ஸ் நீஷம்
முகமது ஷமி
அர்ஷ்தீப் சிங்
ரவி பிஷ்னோய்
முருகன் அஸ்வின்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச அணி:
டேவிட் வார்னர்
ஜானி பேர்ஸ்டோ
மணீஷ் பாண்டே
பிரியம் கர்க்
விஜய் சங்கர்
ஜேசன் ஹோல்டர்
அப்துல் சமத்
ரஷீத் கான்
சந்தீப் சர்மா
நடராஜன்
ஷபாஸ் நதீம்
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!