ஏலத்தில் ஒபாமாவின் டிஷர்ட்.. 2 லட்சம் டாலருக்கு ஏலம் போகும் என எதிர்பார்ப்பு.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


பிரபல நட்சத்திரங்களின் விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்களை ஏலம் விடும் அமைப்பான ஜூலியன், மைக்கேல் ஜோர்டன், கோலின் காபெர்நிக் மற்றும் கோப் ப்ரியாட் போன்றோரின் நினைவுப் பொருட்களை பெவர்லே ஹில்ஸில் டிசம்பர் 4ஆம் தேதி ஏலம்விடுவது வழக்கம்.


Advertisement

அதில் இந்த ஆண்டு அமெரிக்க முன்னாள் பிரதமர் பராக் ஒபாமாவின் பள்ளிக்கால கூடைப்பந்து விளையாட்டு டிஷர்ட் ஒன்றும் ஏலத்திற்கு வந்திருக்கிறது. ஒபாமாவிடமிருந்து அவ்வளவு எளிதில் இதுபோன்ற நினைவுப் பொருட்கள் வராத நிலையில், அந்த டிஷர்ட், 1.5 லட்சம் டாலரிலிருந்து 2 லட்சம் டாலர் வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜூலியன் அமைப்பைச் சேர்ந்த கோடி ஃப்ரெட்ரிக் கூறியிருக்கிறார்.

image


Advertisement

இதற்குமுன்பு மிஷல் ஒபாமாவின் வித்தியாசமான உடை ஒன்று ஹாலிவுட் ஏலத்தில் விற்கப்பட்டதை அடுத்து ஒபாமாவின் டிஷர்ட் ஏலத்திற்கு வந்திருக்கும் தகவலை ஜூலியன் அமைப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

"தோற்றாலும் அதிபர் பதவியை விட்டுத்தரமாட்டேன்"-அடம்பிடித்த ட்ரம்ப் ! 

1979ஆம் ஆண்டு, மேல்நிலைப் பள்ளியில் 23 என நம்பர் இடப்பட்ட ஒபாமாவின் இந்த டிஷர்ட் குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளனர்.


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement