கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் தங்கத்தின் விலை 40 ஆயிரத்து 200 ரூபாயை கடந்துள்ளது.


Advertisement

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னயில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 24 ரூபாய் அதிகரித்து ரூ.5,037 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுன் ஒன்றிற்கு 192 ரூபாய் அதிகரித்து ரூ.40,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 27 ரூபாய் அதிகரித்து ரூ.5,289க்கு விற்பனை செய்யப்படுகிறது. image


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement