தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் புதிய அப்டேட்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் படத்தின் டைட்டில் லுக் மற்றும் படப்பிடிப்பின் சில முன்னோட்டக் காட்சிகளை ஜூலை 28 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இது தனுஷின் 41வது படம். தாணு தயாரிக்கும் கர்ணன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை சேர்க்கிறார். தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக  படப்படிப்பு நடத்தப்பட்டுவந்தது.


Advertisement

image

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை பின்னப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சிறு சர்ச்சையும் எழுந்து அடங்கியது. இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் லுக் ஜூலை 28ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement