JUST IN

Advertisement

“வாங்கையா வாத்தியார் ஐயா”- விஜய்க்காக ஒட்டப்பட்ட போஸ்டர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் வைக்கப்பட்ட போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மதுரையில் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டிவருகின்றனர்.  அந்த வகையில்  மதுரை சென்ட்ரல் திரையரங்கம் பகுதியில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இதுவரை 800 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு


Advertisement

image

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா?: முதலமைச்சர் விளக்கம்

காரணம் என்னவென்றால் அந்த போஸ்டரில் கேரளா போன்று நேர்மையான அரசாகவும், ஆந்திரா போன்று மக்களுக்கான அரசாகவும், டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும் தமிழ்நாடு அமைய வாத்தியார் வர வேண்டும் என விஜய்யை குறிப்பிடும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்நிர முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரிசையில் நடிகர் விஜய் படமும் ஒட்டப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement