JUST IN

Advertisement

மே 3 வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மே 3-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்தது. இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் ஐபிஎல்தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

ஐ.பி.எல் பரிசுத்தொகை பாதியாக ...


Advertisement

ஏழைகளுக்கு மட்டுமே இலவச கொரோனா பரிசோதனை : உச்சநீதிமன்றம்

இந்நிலையில், இன்று ஊரடங்கு உத்தரவு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக பிரதமர்  அறிவிப்பு வெளியிட்டார். இதனால் மீண்டும் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 3-ம் தேதிக்கு பின் தொடரை நடத்தலாமா என ஆலோசித்து பின்னர் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement