ஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது - பிரதமர் மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது என்று எதிர்க்கட்சி தலைவர்களுடனான ஆலோசனையின் போது பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வந்ததை அடுத்து மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களுடன் கொரோனா பாதுகாப்பு குறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement