JUST IN

Advertisement

தேவையின்றி வெளியே சுற்றினால் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும் - முதல்வர் பழனிசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள் 377 பேர் வேளச்சேரி குருநானக் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேட்டி, லுங்கி, மற்றும் டி.சர்ட், உணவு ஆகியவை வழங்கினார். மேலும் கிருமி நாசினி தெளிக்கும் ட்ரோன் ஒன்றை இயக்கி துவக்கி வைத்தார்.


Advertisement

image

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.

“ஈவு இரக்கம் பார்க்காதீங்க” : தூத்துக்குடி டி.எஸ்.பி. அலார்ட் ஆடியோவால் முடங்கிய மக்கள்


Advertisement

image

ஊரடங்கால் முடங்கிய கிராமம்.. தாங்களாகவே முடிவெட்டிக்கொள்ளும் இளைஞர்கள்..!

மேலும், தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்றும் இந்த மாதம் வரை இறுதிவரை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement