JUST IN

Advertisement

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா - முதல்வர் பழனிசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி " தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 5 பேர் பூரண சிகிச்சைப் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்." எனத் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement