[X] Close >

பட்ஜெட் தாக்கலுக்காக நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்

Union-finance-minister-arrives-Parliament

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்தார்.


Advertisement

மத்திய பட்ஜெட் 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார்.

image


Advertisement

முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

கடன் சுமைக்காக பெற்ற தாயே மகளுக்கு செய்த கொடுமை..! 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close