\
உடற்பயிற்சி நிலையம்
உடற்பயிற்சி நிலையம்PT

மாரடைப்பு, ஹீட் ஸ்டோக்! கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் வரும் பாதிப்புஎன்ன? தற்காப்பது எப்படி?

கோடைகாலத்தில் உடற்பயிற்சி செய்வதால் மாரடைப்பு, ஹீட்ஸ்டோக் முதலியவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுதொடர்பாக மருத்துவர் ஆதித்யா குகன் தெரிவிக்கும் கருத்துக்களை இங்கே காணலாம்.
Published on: 

உடற்பயிற்சி செய்வதால் நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்றாலும், கோடைகாலத்தில் உடற்பயிற்சி செய்வதால் மாரடைப்பு, ஹீட் ஸ்டோக் முதலியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அப்படி கோடைகாலத்தில் உடல்பயிற்சி மேற்கொள்ளும் போது ஏற்படும் உபாதைகள் எவ்வாறு கையாளது என்பதை விளக்குகிறார் மருத்துவர் ஆதித்யா குகன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com