பட்டாசு ஆலை விபத்துPT
தமிழ்நாடு
சிவகாசி | பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 8 பேர் தீயில் கருகி உயிரிழப்பு; 7 அறைகள் தரைமட்டம்!
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் ஏழு அறைகள் தரைமட்டமாகி இருக்கின்றன.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் ஏழு அறைகள் தரைமட்டமாகி இருக்கின்றனது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.