விபத்துக்குள்ளான விமானம்புதியதலைமுறை
உலகம்
செனகல் | ஹைட்ராலிக் கோளாறு.. போயிங் விமானம் புறப்படும் போதே இறக்கை வெடித்து விபத்து!
விமானத்தின் இடது இறக்கையில் உள்ள என்ஜின் புறப்படும் போது ஹைட்ராலிக் கோளாறு காரணமாக தீப்பிடித்தது.
விமானம் புறப்படும் போதே விபத்துக்குள்ளானது.
ஆப்ரிக்க நாடான செனகலில் உள்ள விமான நிலையத்தில் 78 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற BOEING 737-300 ரக விமானத்தின் இறக்கை வெடித்து தீப்பிடித்ததால் ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்தது.
'மஞ்ஞுமல் பாய்ஸ்' படம் எதிரொலி! கிளம்பும் புது சர்ச்சை.. தமிழக போலீசாருக்கு வைக்கப்பட்ட செக்! ஆனால்?
விமானத்தின் இடது இறக்கையில் உள்ள என்ஜின் புறப்படும் போது ஹைட்ராலிக் கோளாறு காரணமாக தீப்பிடித்தது. 73 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.