தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 42 ரூபாய் விலை உயர்ந்து 2,980 ரூபாய்க்கும், ஒரு சவரன் 336 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 23,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் விலை உயர்ந்து 42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்க நினைக்கும் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?