[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு: பள்ளிகள் மூடல்

hundreds-of-schools-to-shut-on-monday-as-more-travel-disruption-likely

இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. ஸீரோ டிகிரிக்கு கீழ் குளிர் நிலவுவதாக் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காணப்பட்டதை விட இன்று அதிகாலை பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

‘பனிப்பொழிவு இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. இதனால் நிலமை மோசமாகலாம். குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close