[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

கென்யாவில் மீண்டும் அதிபர் தேர்தல்: குழப்பத்தால் பதற்றம்

uhuru-kenyatta-s-message-on-repeat-presidential-election

கென்யாவில் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள ‌நிலையில், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அதிபர் கென்யட்டா வலியுறுத்தியுள்ளார். 
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் கெ‌ன்யட்டா வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து மறு தேர்தல் நடத்தும்படி அந்நாட்டு உச்ச நீதிமன‌றம் உத்தரவிட்டது. அதன்படி வரும் 26 ‌ஆம் தேதி மறுதேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலை நடத்தக்‌ கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ஒடிங்கா போராடி வருவதால் அங்கு குழப்பம் நீடித்து வருகிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close