[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

அதிமுக பிரமுகர் அன்புநாதன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு

anbunathan-files-bail-application

கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நிதிமன்ற கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவைத்திருந்ததாக கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் பறக்கும் படையினர் 10 லட்ச ரூபாயையும் வருமானமானவத்துறையினர் நான்கு கோடியே 77 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.அப்போது உயர் நீதிமன்றக் கிளையில் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றிருந்த அன்புநாதன் மீது இதே சம்பவத்திற்காக மீண்டும் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் முன் ஜாமீன்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close