[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

போராட்டக்காரர்களை பிடிக்க வாடகைக் குதிரை - வடிவேலு பட பாணியில் முடிந்த முயற்சி

tamilnadu-police-tried-to-use-rental-horse-to-reach-protesters-place-in-marine-but-it-ends-in-vadivelu-style

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பிடிக்க, கடற்கரையிலிருந்த வாடகை குதிரைகளில் காவல்துறையினர் செல்ல முயன்றனர். ஆனால், ஒரு வட்டத்தில் மட்டுமே செல்ல பழக்கப்படுத்தப்பட்டிருந்த குதிரைகள்‌, வடிவேலு படபாணியில் வட்டமடித்த பின் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றன. 

கடலில் அலைகளின் அருகே வரிசையாக நின்று இளைஞர்கள் போராட்டம் ‌நடத்தியதால், சாலையோரம் இருந்த காவலர்கள் கடற்கரை மணலில் இறங்கி வேகமாக ஓடுவதற்கு சிரமப்பட்டனர். அதனால், அங்கிருந்த வாடகை குதிரைகளில், பழக்குநர்களின் பேச்சை கேட்காமல் காவல்துறையினர் சிலர் ஏறி போராட்டக்காரர்களை பிடிக்கச் சென்றனர். ஆனால், குதிரைகள் தொடங்கிய இடத்திற்கே மீண்டும், மீண்டும் வந்ததால், காவலர்கள் குதிரைகளிலிருந்து இறங்கி மூச்சுவாங்க போராட்டக்காரர்களை பிடிக்க ஓடிச்சென்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close