[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை

rain-will-continue-in-coastal-area

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சில இடங்களில் விட்டு விட்டுப் பெய்துவருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, அதே இடத்தில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக எண்ணூரில் 11 சென்டி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கம், மாதவரம், பொன்னேரி ஆகிய இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close