[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

coconuts-break-and-man-head

புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடியில், கோயில் திருவிழாவின்போது, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பிரசித்தி பெற்ற வீரலட்சுமி அம்மன் கோயிலில் 10 நாட்களாக நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவில், முக்கிய நாளான இன்று காலை வீதி உலா நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்களை வரிசையாக அமர வைத்து அவர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தும், சாட்டையால் அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close