[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

கருணாநிதியை பார்க்க பார்வையாளர்கள் நேரில் வர வேண்டாம்.. திமுக கோரிக்கை

visitors-do-not-come-to-see-karunanidhi-dmk-request

திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க பார்வையாளர்கள் யாரும் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க திமுக தோழர்கள், நண்பர்கள், மற்றும் பார்வையாளர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close