[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான்: லாகூரில் நடந்த குண்டு வெடிப்பில் 8பேர் உயிரிழப்பு - 30பேர் படுகாயம்
  • BREAKING-NEWS டெல்லி லோக் நாயக் பவனில் அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து
  • BREAKING-NEWS இந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
  • BREAKING-NEWS ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்- 35 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காங்கிரஸ் போராட்டம்: மல்லிகார்ஜூன் கார்கே
  • BREAKING-NEWS மாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்!
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்
  • BREAKING-NEWS கோவை ஈஷா யோகா மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலி மாசு: தமிழக அரசு
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு: அமைச்சர்
  • BREAKING-NEWS மதுரையில் 2 நகைக் கடைகளின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை
தமிழ்நாடு 12 Feb, 2016 06:43 AM

தமிழகத்தில் போலி வாக்காளர்களை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் போலி வாக்காளர்களை கண்டறிய தேவையான நடவடிக்கைகள் வரும் 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை எடுக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள்‌ பற்றி சென்னையில் இரு தினங்களாக அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், அதுதொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கினார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதாக குறிப்பிட்ட நசிம் ஜைதி, பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் 9 வட மாவட்டங்களில் துணை ராணுவ பாதுகாப்பு போடப்படும் என்றார்.

தமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர்‌, 20 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தெரிவித்தார். அரசியல்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி உறுதியளித்தார்.

Advertisement:
Advertisement:
[X] Close