[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

காவிரி நதி நீர் விவகாரம்: பிரதமர் மோடியை அதிமுக எம்.பிக்கள் இன்று சந்திக்கின்றனர்

admk-mp-s-meet-pm-modi

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கவுள்ளனர்

காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக அதிமுக எம்.பிக்கள் அனைவரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கவுள்ளனர். பிரதமரை சந்திக்கும் இவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தவுள்ளனர்.மேலும் காவிரி நீர் திறப்பை உறுதி செய்யவும் பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close