[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

காதல் விவகாரம்: கடுப்பான ரவி சாஸ்திரி

ravi-shastri-on-link-up-rumours-with-nimrat-kaur

இந்தி நடிகையை காதலித்து வருவதாகக் கூறப்படும் செய்தி பற்றி கேட்டதால் ரவி சாஸ்திரி கோபமானார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணி, நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்று தொடரை இழந்தது. இந்த கவலையில் இருக்கிறார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

Read Also -> கோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' ? சுனில் கவாஸ்கர் விளாசல்

இந்நிலையில் இவரும், இந்தி நடிகை நிம்ரத் கவுரும் காதலித்து வருகிறார்கள் என்றும் இருவரும் பிசியாக இருந்ந்தாலும் ஒருவருக்கொருவர் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 வருடமாக இருவரும் அடிக்கடி சந்தித்து வருவதாகவும் ஒன்றாக வெளி இடங்களில் சுற்றுவதாகவும் செய்திகள் வெளியாயின. இந்த செய்தி நேற்று பரபரப்பானது. 

Read Also -> பார்சல் உணவுக்கு பாத்திரம் ! நடைமுறை சிக்கலில் ஹோட்டல்கள்

இதுபற்றி ரவிசாஸ்திரியிடம் கேட்டபோது, கடுப்பானார். ‘குவித்து வைக்கப்பட்டிருக்கும் மாட்டு சாணம் பற்றியெல்லாம் பேச விருப்பமில்லை’ என்ற அவரிடம் திரும்பவும் கேட்டபோது, ‘இதற்கெல்லாம் மாட்டுச்சாணம் பதிலளிக்கும்’ என்று கோபமானார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close