[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு
  • BREAKING-NEWS பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
  • BREAKING-NEWS அரசு சார்பில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யும் பணி தொடக்கம்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாக்.உணர வேண்டும்: இந்தியா
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 79.33 அடி; நீர் இருப்பு - 41.29 டிஎம்சி
  • BREAKING-NEWS பாண்ட்யா அவுட்டா, அவுட் இல்லையா?
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.05, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.82
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
  • BREAKING-NEWS ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்கள்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 253 ரன்கள் இலக்கு
  • BREAKING-NEWS இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்களாக தெரிகின்றனர்: கமல்ஹாசன்
விளையாட்டு 05 Sep, 2017 09:55 PM

உல‌கக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: 8 போட்டிகளிலும் ஜெர்மனி வெற்றி

world-cup-football-qualifier-germany-won-in-8-matches

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் ஜெர்மனி அணி 8வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றின் சி பிரிவில், ஜெர்மனி அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியை வசமாக்கியுள்ளது. சொந்த மண்ணில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் நார்வே அணியை, ஆறுக்கு - பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி பந்தாடியது. தகுதிச் சுற்றில் தோல்வியை சந்திக்காத அணியாக வலம் வரும் ஜெர்மனி, ஏறக்குறைய உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்துவிட்டது. நார்வே அணி 8 போட்டிகளில், இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close