[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: முதல் நாளில் இந்திய அணிக்கு 14 தங்கம்

south-asian-games-india-win-19-medals-on-day-1-including-14-golds

அசாமில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணி முதல் நாளில் 14 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வென்றது.

நீச்சல் பிரிவில் இந்திய அணி 4 தங்கம் மற்றும் 3 வெள்ளிப்பதக்கங்களை வென்றது. 200 மீட்டர் ஆடவர் BREAST STROKE பிரிவில் சஞ்சு செஜ்வால், 200 மீட்டர் மகளிர் FREESTYLE பிரிவில் ஷிவானி கட்டாரியா ஆகியோர் தங்கம் வென்றனர். 100 மீட்டர் மகளிர் பட்டாஃபிளை பிரிவில் தாமினி கவுடா தங்கம் வென்றார். மகளிர் 100 மீட்டர் FREESTYLE தொடர்நீச்சலிலும் இந்திய அணி தங்கம் வென்றது.

பளுதூக்குதலில், மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் மீரா பாய் சானு, 56 கிலோ எடைப்பிரிவில் ஹர்ஷ்தீப் கவுர் ஆகியோர் தங்கம் வென்றனர். ஆடவர் 56 கிலோ எடைப்பிரிவில் குருராஜா தங்கம் வென்றார். மல்யுத்தத்தில் இந்தியாவின் பிரியங்கா சிங், அர்ச்சனா தோமர், மனிஷா ஆகியோர் மகளிர் பிரிவிலும், ரவீந்திரா, ரஜ்னீஷ் ஆகியோர் ஆடவர் பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close