[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
அறிவியல் & தொழில்நுட்பம் 12 Aug, 2017 08:19 AM

வாங்க மொட்ட கடிதாசி போடலாம்... ’சரஹா’

introducing-new-message-app-is-called-sarahah-app

இன்று இளைசுகளின் கைகளில் வலம் வரும் புதிய மெசென்ஜர் செயலி ‘சரஹா’. அது என்ன சரஹா..? யாரு வேண்டுமாணாலும் யாருக்கு வேண்டுமானாலும் மெஜெஜ் செய்ய முடியும் அதுதான் சரஹா. 

எகிப்து, சவுதி போன்ற அரேபிய நாடுகளிலும், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் உலாவந்த  சரஹா. இப்போது இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. ஃபேஸ்புக், ஸ்னாப்சாட் மற்றும் ட்விட்டர் வழியாகவே 'சரஹா' ஆப்பை டவூன்லோடு செய்யலாம்.  இதன் மூலம் யார் வேண்டுமானாலும், யாருக்கும் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியும். நீங்கள் சாட்டிங் செய்ய விரும்பும் நபருக்கு நீங்கள் யாரென்று தெரியாமலே மெஜெஜ் செய்யலாம். செய்திகளைப் பெறும் பயனர்களின் இன்பாக்ஸில் மற்றவர்கள் அனுப்பிய செய்திகள் வரும் ஆனால் யாரு அனுப்பியது என்று தெரியாது. யாரு பேசுவது என்ற ஆவலை தூண்டுவதுடன் யார் வேண்டுமானலும் யாருக்கு வேண்டுமானலும் அவர்களது கருத்துகளையோ அல்லது விமர்சங்களையோ இந்த ஆப் மூலம் பதிவு செய்யலாம். 

ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களில் 'சரஹா' ஆப்பை பயன்படுத்த முடியும். மேலும் டெஸ்க்-டாப் வெர்ஷனும் இருக்கிறது. https://www.sarahah.com இந்த தளத்திற்கு சென்று மின்னஞ்சல், பாஸ்வேர்டு, யூசர் நேம் போன்ற விவரங்களைக் கொடுத்து பதிவு செய்தால் 'சரஹா' - வை பயன்படுத்தலாம். தற்போது ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் மட்டுமே 'சரஹா' செயல்படுகிறது.
 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close