[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஜே3 எமர்ஜ்..!

samsung-galaxy-j3-launches-at-sprint-on-2017

உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஜே3 எமர்ஜ் மாடலை 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

கேலக்ஸி ஜே3 எமர்ஜ- ன் சிறப்பம்சங்கள்...

* கேலக்ஸி ஜே3 எமர்ஜ் 5 அங்குல முழு எச்டி திரையுடன் வெளிவருகிறது. இது 1280x720 பிக்சல் ரெசொல்யூஷன் திறனுடையது.
* ஆண்ட்ராய்டு நௌகட், ஆக்டோகொர் குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 430 பிராசசர் இயங்குத்தளத்தில் இயங்க கூடியது.
* 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டெர்னல் மெமரி தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* 2600 மி.ஆம்பியர் திறனுடைய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
* கோல்டன், பிளக் ஆகிய வண்ணங்களில் வெளிவரவுள்ளது.
* 5 மெகாபிக்சல் பின்புற கேமிரா மற்றும் 2 மெகாபிக்சல் முன்புற கேமிரா வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
* ஜே3 எமர்ஜ் 2017 ஜனவரி 6- ஆம் தேதி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close