[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

4 கட்சிகள் சேர்ந்த மக்கள் நலக் கூட்டணி இணைந்தே தேர்தலை சந்திக்கும்: வைகோ

vaiko-about-public-welfare-alliance-stand-in-local-body-election

நான்கு கட்சிகள் சேர்ந்த மக்கள் நலக்கூட்டணி இணைந்தே தேர்தலைச் சந்திக்கும் என அதன்‌ ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்த‌ கொண்ட அவர், தமிழகத்தில் உளவுத்துறையினர் திறம்பட செயல்பட வேண்டும் என்றும், அதே வேளையில் வேலைதேடி தமிழகம் வருபவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close